நிர்வாகம்
வல்லரசு கட்சி நிறுவனர் தலைவர் திருஞான தேசிகன் சிவயோகி
வல்லரசு கட்சியின் நிறுவனர் தலைவர் திருஞான தேசிகன் சிவயோகி ஐயா அவர்கள் ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்து ஆராய்ந்து இன்புற்று வாழ்வதற்கான ஆன்மீக போதனை துவக்கினார். உண்மையில் இறை தேடுபவர்களுக்கு நல்ல ஆசானாகவும் தன்னையும் தன்னைச் சார்ந்த மக்களுக்கு நேர்மையாக நடக்கும் இறைத் தொண்டனாகவும் இருந்து வழி நடத்தியது போல் மனிதம் செழிப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் தன் தேவையை மகிழ்ச்சியோடு சந்திக்க வேண்டும் மண்ணில் மழை பெய்து உண்ணும் உணவில் தரம் உயர்த்தி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதமின்றி வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற உண்ணத நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே நம்முடைய வல்லரசு கட்சி.